CSU Recruitment 2026
Central Sanskrit University (CSU), New Delhi நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான Non-Teaching பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. 🔔 Recruitment Highlights நிறுவனம்: Central Sanskrit University (CSU) வேலை வகை: Non-Teaching & Administrative Posts மொத்த காலிப்பணியிடங்கள்: 43 பணியிடம்: இந்தியா முழுவதும் (CSU-க்கு உட்பட்ட நிறுவனங்கள்) விண்ணப்ப முறை : Online Recruitment Year: 2026 📅 முக்கிய தேதிகள் Online விண்ணப்பம் தொடங்கும் தேதி: 28 ஜனவரி 2026 Online விண்ணப்ப கடைசி தேதி: 27 பிப்ரவரி 2026 Hard Copy அனுப்ப கடைசி தேதி: 10 மார்ச் 2026 தேர்வு / நேர்முகத் தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும் 📋 காலிப்பணியிட விவரங்கள் இந்த Recruitment மூலம் கீழ்கண்ட Non-Teaching பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: College Librarian Section Officer Assistant Professional Assistant Upper Division Clerk (UDC) Lo...