RRB Recruitment 2026 – 119 Section Controller பணியிடங்கள்

RRB Recruitment 2026 – 119 Section Controller பணியிடங்கள் | Any Degree | Online விண்ணப்பம்

Railway Recruitment Board (RRB) சார்பில் Section Controller பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (CEN No. 03/2026) வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 119 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 15.07.2026 முதல் தொடங்கி 14.08.2026 இரவு 11:59 மணி வரை நடைபெறும்.

RRB Recruitment 2026 – முக்கிய தகவல்கள்

  • அமைப்பு: Railway Recruitment Board (RRB)

  • அறிவிப்பு எண்: CEN 03/2026

  • பணியின் பெயர்: Section Controller

  • மொத்த காலியிடங்கள்: 119

  • வேலை வகை: மத்திய அரசு வேலை

  • பணியிடம்: இந்தியா முழுவதும்

  • விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வித்தகுதி

  • ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.07.2026 நிலவரப்படி)

  • குறைந்தபட்ச வயது: 20

  • அதிகபட்ச வயது: 33

  • அரசு விதிகளின்படி SC/ST, OBC, PwBD மற்றும் Ex-Servicemen பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்

  • Pay Level – 6

  • ஆரம்ப அடிப்படை ஊதியம்: ₹35,400/- மற்றும் இதர அரசு சலுகைகள்.

தேர்வு முறை

  • Computer Based Test (CBT)

  • Medical Examination

  • Document Verification

விண்ணப்பக் கட்டணம்

  • SC / ST / பெண்கள் / PwBD / Transgender – ₹250 (விதிமுறைகளின்படி திருப்பி வழங்கப்படும்)

  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹500 (பகுதி தொகை திருப்பி வழங்கப்படும்)

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 15.07.2026

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2026 (11:59 PM)

  • கட்டணம் செலுத்த கடைசி நாள்: 16.08.2026


எப்படி விண்ணப்பிப்பது?

  1. RRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

  2. Section Controller Recruitment 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

  3. புதிய பயனராக பதிவு செய்து Login செய்யவும்.

  4. விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.

  5. தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

  6. விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி Submit செய்யவும்.

  7. எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பத்தின் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.


Comments

Popular posts from this blog

Bank of India Recruitment 2026 Notification – 779 Credit Officer & GBO Posts Apply Online

Chengalpattu DHS Recruitment 2026 – 71 Staff Nurse & Other Posts | Apply Offline